Al Manar Centre
துபாய், ஐக்கிய அரபு இமாரேட்

அல்மனார் இஸ்லாமிக் சென்டர்

17 வருடங்களாக அமீரகத்தில் இஸ்லாமிய வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி மையமாக சேவையாற்றி வருகிறோம்

17+
வருட சேவை
2006
நிறுவப்பட்ட ஆண்டு
4
மொழிகளில்
இல்லையென்றால் ஒருவரும்
எங்களைப் பற்றி

அல்மனார் இஸ்லாமிக் சென்டர்

🕌

மையத்தின் தொடக்கம்

அல்லாஹ்வுடைய மிகப்பெறும் கிருபையால் அமீரகத்தில் இறைவேதமான திருக்குர்ஆனை கற்றுக்கொள்ள அதை முழுமையாக வாசித்து அறிந்துக்கொள்ள, திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள அறிவியல் உண்மைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்ல முழுமையான வழிகாட்டி மற்றும் பயிற்சி மையமாக "அல்மனார் இஸ்லாமிக் சென்டர்" கடந்த 17 வருடங்களாக அமீரகத்தில் செயல்பட்டு வருகிறது.

👑

நிறுவனர்கள் மற்றும் ஆதரவாளர்கள்

அமீரகத்தின் பிரதம மந்திரி நம் மரியாதைக்குரிய "சேக் முஹம்மது பின் ராசித் அல்மக்தூம்" அவர்களின் மனைவி மரியாதைக்குரிய "சேக்கா ஹிந்த் பின்த் மக்தூம் பின் ஜுமா அல்மக்தூம்" அவர்களின் ஆதரவுடன், இந்தியன் இஸ்லாஹி செண்டரின் பல சகோதரர்களின் முயற்சியாலும் "அல்மனார் இஸ்லாமிக் சென்டர்" கடந்த 2006ம் ஆண்டு, துபாய் அல்கூஸ் பகுதியில், டிசம்பர் மாதம் 2ம் தேதி அன்று அமீரகத்தின் பிரதம மந்திரி நம் மரியாதைக்குரிய "சேக் முஹம்மது பின் ராசித் அல்மக்தூம்" அவர்களால் துவங்கப்பட்டது.

🌟

தமிழ் பிரிவு

இதன் தொடர்ச்சியாக அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில சகோதரர்களின் முயற்சியாலும், அல்மனார் இஸ்லாமிக் சென்டரில் உள்ள நல்லுல்லம் கொண்ட சகோதரர்களின் ஆதரவினாலும் "அல்மனார் இஸ்லாமிக் சென்டர் தமிழ் பிரிவு" கடந்த 2012ம் ஆண்டு தொடங்கப்பட்டு, தமிழ் பேசும் மக்களுக்காக தமிழ் மொழியில் மார்க்க நிகழ்ச்சிகள், தர்பிய்யா வகுப்புகள் மிகச்சிறப்பாக நடத்தி வருகிறோம். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

🎯

நோக்கம் மற்றும் லட்சியம்

விரைவில் சேர்க்கப்படும்...

👥

தலைமை குழு

விரைவில் சேர்க்கப்படும்...

🏅

சாதனைகள் மற்றும் மைல்கற்கள்

விரைவில் சேர்க்கப்படும்...

வரலாறு

முக்கியமான தருணங்கள்

2006

அல்மனார் இஸ்லாமிக் சென்டர் துவக்கம்

🕌
2012

தமிழ் பிரிவு தொடங்கப்பட்டது

📖
2015

அல் குர்ஆன் மாநாடு

📖
2016

ஸீரா மாநாடு

🕌
2017

இறுதி தீர்ப்பு நாள் மாநாடு

⚖️
2018

இஹ்சான் மாநாடு

🤲
2019

இல்ம் மாநாடு

🎓
2021

வெற்றியை நோக்கி

🏅
2022

அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடை- நபி (ஸல்)

❤️
2023

ஸஹாபாக்கள்

👥
2024

குடும்பவியல்

👨‍👩‍👧‍👦
2025

17 வருட சேவை — அல்-அக்லாக் மாநாடு

🏆
2026

அல்மனார் அகாடமி டிஜிட்டல் தளம் தொடக்கம்

💻
சேவைகள்

நாங்கள் வழங்குவது

📖

குர்ஆன் வகுப்புகள்

திருக்குர்ஆனை சுத்தமாக வாசிக்கவும் மனப்பாடம் செய்யவும் வழிகாட்டுதல்

🎤

வாராந்திர உரைகள்

ஒவ்வொரு வாரமும் அறிஞர்களால் வழங்கப்படும் இஸ்லாமிய உரைகள்

🎓

தர்பிய்யா வகுப்புகள்

மாணவ மாணவிகளுக்கு இஸ்லாமிய நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கத்தை கற்பிக்கும் வகுப்புகள்

🌍

பன்மொழி நிகழ்ச்சிகள்

தமிழ், ஆங்கிலம், மலையாளம், உருது மொழிகளில் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சிகள்

🏆

மாணவர் போட்டிகள்

குர்ஆன் மனன மற்றும் பேச்சுப் போட்டிகள் — அனைத்து வயது பிரிவுகளிலும்

🤝

சமூக சேவை

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் முஸ்லிம் சமுகத்திற்கு அனைத்து விதமான உதவிகளும்

மொழிகள்

அனைத்து மொழிகளில் சேவை

புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாட்டவருக்கும் அவரவர் மொழியில் இஸ்லாமிய வழிகாட்டுதல்

🇮🇳தமிழ்
🇬🇧English
🇮🇳Malayalam
🇵🇰اردو
எங்கே நாங்கள்

முகவரி மற்றும் தொடர்பு

📍

முகவரி

Al Manar Islamic Centre Near Dubai Bowling Centre Al Quoz, Dubai — UAE

வரைபடம் காண்க
📺

யூட்யூப்

youtube.com/@almanartamil AL MANAR TAMIL

சேனல் பார்க்க
🌐

இணையதளம்

almanartamil.com

இணையதளம் திறக்க
📧

மின்னஞ்சல்

info@al-manar-academy.org

மின்னஞ்சல் அனுப்பு

எங்களுடன் இணையுங்கள்

அல்மனார் குடும்பத்தில் ஒரு பகுதியாகுங்கள் — நிகழ்வுகள், வகுப்புகள், கேள்வி பதில் மற்றும் பலவற்றில் பங்கு கொள்ளுங்கள்