Al Manar Islamic Centre — Dubai

Islamic Student Competitions

Quran memorization and speech competitions — all age groups

💡

How does registration work?

Registering more than one child? See the step-by-step guide

View →

📋 Rules & Regulations

  • •போட்டிகள் அனைத்தும் ஆண்-பெண் இருபாலாருக்கும் தனித்தனியே நடைபெறும்.
  • •போட்டிகளில் அமீரகத்தில் வசிக்கக்கூடிய தமிழ்பேசும் மக்கள் மட்டுமே கலந்துக் கொள்ள முடியும்.
  • •போட்டிகள் அனைத்தும் ஒரு சுற்று என்ற அடிப்படையிலேயே இருக்கும், தேவைப்பட்டால் இரண்டாம் சுற்றும் நடைபெறும். இது நடுவர்களின் முழு அதிகாரத்திற்கு உட்பட்டது.
  • •நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. அவர்களின் முடிவை விமர்சிக்கவோ, மறுபரிசீலனை செய்யவோ நிர்பந்திக்கக் கூடாது.
  • •போட்டியாளர்களின் Grade/வயது சரிபார்க்க ஏதேனும் ஆவணம் (School ID/Emirates ID) காண்பிக்க வேண்டும்.
  • •முன்பதிவு தேதிக்குப் பிறகு போட்டியாளர்கள் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள்.
  • •போட்டியாளர்களுக்கு பிரத்தியோக Whatsapp Group ஏற்பாடு செய்யப்படும். அனைவரும் அட்மினை தொடர்பு கொண்டு இணைந்து கொள்ளவும்.
  • •போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
  • •வெற்றி பெற்றவர்கள் விபரம் மாநாட்டில் அறிவிக்கப்படும். அந்த நேரத்தில் அனைத்து போட்டியாளர்களும் இருக்க வேண்டும்.